காயத்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

காயத்திரி:
காயத்ரி தேவதை

[[|thumb|100pxpx||காயத்திரி:
சரசுவதி]]

காயத்திரி:
கருங்காலி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गायत्री--கா3யத்1ரி--மூலச்சொல்
 • 'Acacia sundra/Acacia Catechu..(தாவரவியல் பெயர்)--பொருள் 5.

பொருள்[தொகு]

 • காயத்திரி, பெயர்ச்சொல்.
 1. பார்ப்பனர் நாள்தோறும் ஓதும் ஒரு வேதமந்திரம்
  (எ. கா.) மறவாது . . . காயத்திரியது செபிப்பார் (அறப். சத. 81).'
 2. பிரமன் மனைவியாகிய காயத்திரி தேவதை
  (எ. கா.) என்றுபோற்று காயத் திரிபுகன்றிட (சிவரக. காயத்திரிபுகன். 22).'
 3. சரசுவதி (பிங்.)
 4. நான்கடிகட்குமாக இருபத்து நான்கு உயிரெழுத்துக்களுள்ள சந்தம் (வீரசோ. யாப். 33.)
 5. கருங்காலி (மூ. அ.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. Gāyatrī, the sacred mantra of 24 syllables, in the Gāyatrī metre, recited by Brahmans in their daily worship
 2. The goddess Gayatrī, one of the wives of Brahmā
 3. goddess Sarasvatī
 4. metre of 24 syllables in 4 lines
 5. glabrous foliaged cutch


( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காயத்திரி&oldid=1641348" இருந்து மீள்விக்கப்பட்டது