காருணி
Appearance
பொருள்
காருணி(பெ)
- அருட்குணம் கொண்டவர்; கருணையுள்ளவர்
- வானம்பாடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind, benevolent person
- skylark, as feeding on clouds
விளக்கம்
- காருணி = கார் + உண். கார்மேகத்தை உண்ணும் வானம்பாடி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காருணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
காருண்ணியம் , காருணியன், காருணிகன், சீவகாருணியன், காருண்ணியமேகம், காருணியம் , தாருண்ணியம்