குசினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
குசினி

குசினி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • cuisine என்ற ஆங்கிலச் சொல்லுடன் தொடர்புடையது, multicuisine (restaurant) என்ற ஆங்கில வார்த்தையைப் போன்று தமிழில் பாவிக்கப்பட்டது...பொதுவாக ஆங்கிலேயர்களிடம் சமையலர்களாகப் பணிபுரிந்த தமிழ் மக்களிடம் பேச்சு வழக்கில் காணப்பட்ட வார்த்தை. தற்காலத்தில் அதிகம் குறிப்பிடப்படுவதில்லை.கிச்சன் (kitchen) என்னும் ஆங்கிலச் சொல்லே குசினி என்று மருவியதாகச் சொல்வோருமுண்டு.
பயன்பாடு


ஆதாரங்கள் ---குசினி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குசினி&oldid=1214813" இலிருந்து மீள்விக்கப்பட்டது