உள்ளடக்கத்துக்குச் செல்

கண்டிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

கண்டிகை, .

  1. கழுத்தணி
  2. உருத்திராக்க மாலை; உருத்திராட்சமாலை
  3. பதக்கம்
  4. வாகு வலயம்; கடகம்; தோளணி
  5. ஆபரணச் செப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. necklace
  2. necklace of rudrakṣa beads; a necklace of sacred beads
  3. breastplate of gold set with precious stones
  4. armlet, bracelet
  5. jewel casket
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

கண்டிகை, .

  • நிலப்பிரிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

கண்டிகை, .

  • சிறுகீரை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கண்டிகை யாவரேனும் நத்தியே யுண்பாரானால் (நீதிசாரம், 83).
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

கண்டிகை, .

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

பொருள்

கண்டிகை, .

  1. பாரமென் னும் நிறையளவு
  2. எழுபந்தைந்து ஏக்கருள்ள நிலவளவை
  3. 360 படி = 4 கலம்; ஒரு முகத்த லளவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. candy, a weight, stated to be roughly equivalent to 500 lbs.;
  2. a unit of land, as much as will produce a candy of grain, approximately 75 acres
  3. a unit of capacity
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
உருத்திராக்கம் - கடகம் - காண்டிகை


( மொழிகள் )

சான்றுகள் ---கண்டிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்டிகை&oldid=1040947" இலிருந்து மீள்விக்கப்பட்டது