கொச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கொச்சு(பெ)

  1. குஞ்சம்
  2. கத்தரிக்காய் மாங்காய் முதலியவற்றில், புளி மிளகாய், உப்பு முதலியவற்றைச் சேர்த்துப் பதப்படுத்திய குழம்பு வகை
  3. சிறிய
    கொச்சுப் பையன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. tassel
  2. a thick mess of boiled brinjals, mangoes, etc., seasoned with tamarind, chillies, salt, etc.
  3. small, young
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொச்சு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

கொச்சங்காய், கொச்சன், கொச்சி, கொஞ்சம், கொசுறு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொச்சு&oldid=1025947" இருந்து மீள்விக்கப்பட்டது