குறவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

{{ன்றால் ஒரு சாதியினன்...(இவர்கள் நரிக்காரன் என்று அழைக்கப்படும் குருவிக்காரன்) இந்த குருவிக்காரன் இனத்திற்கும் குறிஞ்சிநிலக் குறவர் இனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை,தமிழின் முதல் மூத்தக்குடி தான் குறவர்(தமிழர்),நரிக்காரன்(மராட்டியம்) என்று அழைக்கப்படும் குருவிக்காரனின் மொழி மற்றும் வாழ்வியல் வேறு|300px}}

குறவன்:
என்றால் பாதரசம்
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்[தொகு]

 • குறவன், பெயர்ச்சொல்.
 1. குறிஞ்சிநிலமகன்
  (எ. கா.) குறவரு மருளுங் குன் றத்து (மலைபடு. 275).
 2. பாலைநிலமகன் (பிங்.)
 3. கூடைமுடைதல், குறிசொல்லுதல் முதலிய தொழில்கள் செய்யும் சாதியினன்.
 4. பாசாங்குபண்ணுகிறவன். (பேச்சு வழக்கு)
 5. பாதரசம் (மூ. அ.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. inhabitant of the hilly tract
 2. inhabitant of the desert tract
 3. Kuṟava, a caste of fowlers, snake-catchers, basket-makers and fortune-tellers
 4. pretender, cringing hypocrite
 5. mercury, quicksilver


சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறவன்&oldid=1888046" இருந்து மீள்விக்கப்பட்டது