குறவி
Appearance
பொருள்
குறவி(பெ)
-
- குறவிதோண் மணந்த செல்வக் குமரவேள் (தேவா. 758, 3).
- தருணக் கொங்கைக் குறவிக் கின்பத் தையளித் தன்புற் றருள்வோனே (திருப்பு. 81) - இள மார்பகங்களை உடைய குறப்பெண் வள்ளிக்கு பேரின்பத்தை வழங்கி அவள்மீது அன்புகொண்டு அருள்பவனே
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +