உள்ளடக்கத்துக்குச் செல்

கூதறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கூதறை (பெ)

  1. இழிந்தது
  2. இழிந்த குணமுடையவ-ன்-ள்
  3. கிழியல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. That which is mean, base, vulgar
  2. base, vulgar, disreputable person
  3. Mutilation;
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மாண்ட மனமுடைய ராகாத கூதறைகள் (பழ. 106)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கூதறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கிழிசல் - கந்தல் - கழிசடை - கந்தை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூதறை&oldid=1051703" இலிருந்து மீள்விக்கப்பட்டது