உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கந்தை(பெ)

  1. பீற்றலான/கிழிந்த ஆடை
  2. சிறு துகில்
  3. கருணை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. rag, tatters, torn or patched garment
  2. small cloth
  3. a tuberous-rooted herb
விளக்கம்
பயன்பாடு
  • கந்தைத்துணி - torn garment, rags
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆடையுங் கந்தையே (பெரியபு. திருக்கூட். 9).
  • கந்தை யின்றி உணவின்றிப் பொதுவினர்
காலந் தள்ளி வருவது கண்டிரோ! (பாரதிதாசன்)
  • தொழிலுடை அணிந்து தோற்றம் தந்தனர்
அழுக்குக் கந்தை ஆடையில் இருந்தனர் (கலேவலா)
  • கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ (திருவருட்பா)

(இலக்கணப் பயன்பாடு)

பீற்றல் - கிழியல் - கிழிசல் - கூதறை - # - # - #

ஆதாரங்கள் ---கந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தை&oldid=1041023" இலிருந்து மீள்விக்கப்பட்டது