கூதல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூதல் (பெ)
- குளிர்
- காய்ச்சற்குளிர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சரஞ் சரமாய் பனி பொழிந்த மார்கழி கூதல் காலத்தின் ஒரு நடுச்சாமம் (விடியும், க. அருள்சுப்பிரமணியம்)
- கோடையில் கூடும் வெப்பம்! குளிர் காலத்தில் கூதல் மிகையாகும் ! ([1])
- கதிரவன் [கதிர்|கதிரில்]] கூதல் காயவோ? ([2])
- முகம் மீது வீசி அறைந்து உயிர் கொல்லும் கூதல் காற்று (பனிபோர்த்த பெருவெளி, ஜெயகரன்)
- கூதல் என்னைக் கொல்கையில் உன் நினைவுகள் கொளுத்திக் குளிர் காய்கிறேன் ([3])
(இலக்கியப் பயன்பாடு)
- கூர்மழைபோற்பனிக்கூதல் (திவ். பெருமாள். 6, 1)
- கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம் (தேவாரம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +