கொன்னை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கொன்னை:
கொன்னை மரம்
கொன்னை:
கொன்னைப் பூ
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொன்னை (பெ)

 1. திக்கிப் பேசுகை; தெற்றுவாய்
 2. குழறுகை
 3. இகழ்ச்சி
 4. கொன்றை மரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. stammering, imperfect articulation
 2. babbling
 3. contempt
 4. a tree called kondrai; Indian laburnum
பயன்பாடு
 1. கொன்னை வாய் - stammering mouth
 2. அவனுக்கெதிரே பூந்தோட்டத்தில் கொன்னை மரங்கள் சரஞ்சரமாகப் பொன் மலர்களைத் தொங்கவிட்டுக் கொண்டு காட்சியளித்தன (பொன்னியின் செல்வன், கல்கி )
 3. அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? (பொன்னியின் செல்வன், கல்கி )
 4. கத்துருதாசியாகிக் கொன்னையுற் றிடுதி (வேதாரணி. சேடன். 7)
சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொன்னை&oldid=1187766" இருந்து மீள்விக்கப்பட்டது