கோதண்டம்
Appearance
பொருள்
கோதண்டம் (பெ)
- வில்
- கனகவரைக் கோதண்டன் (திருப்போ. சந். தாலாட்டு. காப்பு).
- இராமபிரானது வில்.
- புருவ மத்தியம்
- அணைவரிய கோதண்டமடைந்தருளி (சி. சி. 9, 8).
- பள்ளிச் சிறாரைத் தண்டிக்குந் தொங்குகயிறு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bow
- the bow of Rama
- space between eyebrows
- rope or swing suspended in old-time schools for infliction of punishment
விளக்கம்
பயன்பாடு
- கோதண்டபாணி - Rama armed with the bow
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோதண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +