கோமியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கோமியம்(பெ)

  1. பசுவின் மூத்திரம்; கோமூத்திரம்
  2. கோமேதகம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. cow's urine (colloq.)
  2. cinnamon-stone, one of the nine gems
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோமியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கோ, கோமயம், கோமேதகம், நவமணி, கோசலம், கோமூத்திரம், கோதானம், கோமாதா, ஆனீர், கோசாலை, பஞ்சகவ்வியம், காமியம், மூத்திரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோமியம்&oldid=1968150" இலிருந்து மீள்விக்கப்பட்டது