காமியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

காமியம்(பெ)

  1. இச்சிக்கும் பொருள்
  2. பயனை விரும்பிச் செய்யும் செயல்/கிரியை
    காமியஞ்செய்துகாலங் கழியாதே (தேவா. 432, 8).
  3. கான்மியம்
    கன்மமு மூலங்காட்டிக் காமியமலமாய்நிற்கும் (சி. சி. 2, 39).
  4. இப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள்; ஆகாமியம்
    ஆகாமியம் காமியமெனத் தலைக்குறை (சி. போ. 12, 1, சிற்.).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. desired object
  2. that which is done with some particular motive, as a religious ceremony
  3. one of the three evil passions; lust
  4. actions of the present life in reference to their effects in future births
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---காமியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

காமம், காமி, கோமேதகம், கான்மிகம் , கான்மியம், ஆகாமியம், கோமியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காமியம்&oldid=1056234" இலிருந்து மீள்விக்கப்பட்டது