கோளாம்பி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோளாம்பி(பெ)
- படிக்கம், துப்பு கிண்ணம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவர் (வெற்றிலை எச்சிலை) கோளாம்பியை நோக்கி துப்பிவிட்டு .. (அறம், ஜெயமோகன்)
- என் தாத்தா உள்ளூரில் உள்ள கரைநாயர் வீட்டில் வருஷக்கூலிக்கு வேலைசெய்தார். அவர்களுக்கு ஊரெல்லாம் வயல்களும் தோப்புகளும் இருந்தன. .அதைப்பார்த்துக்கொள்ள இரண்டு காரியஸ்த நாயர்கள்... காரியஸ்தன் கோபம் கொண்டு வெற்றிலைச்சாற்றை மேலாட்கள்மேல் துப்பினால் அவர்கள் பணிவுடன் சிரிக்கவேண்டும். காரியஸ்தன் அந்த நாயர் வீட்டு உறுப்பினர் யார் வெற்றிலை வாயை குவித்தாலும் பணிவுடன் கோளாம்பியை எடுத்து முன்னால் நீட்டவேண்டும். அந்த குடும்பத்திற்கு மன்னர் குலத்தில் இருந்து யாராவது வந்தால் கையில் கோளாம்பியுடன் கரைநாயரே பின்னால் பணிந்து நடந்து செல்லவேண்டும். (வணங்கான், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கோளாம்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +