சங்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சங்காரம் (பெ)

  1. அழிப்பு, அழிக்கை
  2. மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலக அழிவு
  3. அடக்குகை
  4. ஏழு மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம்; சங்காரித்தம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. destruction, annihilation; dissolution in general
  2. periodical destruction of the universe reducing it to the primitive
  3. suppression, restrạining
  4. celestial cloud which rains flowers
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

சங்கரன், சங்காரன், சங்கரா, சங்கரி, சங்கரிப்பு, சங்காரித்தம், சங்காரகாலம், சர்வசங்காரநாள், சங்காரகாலத்துப்பு, சரசங்காரம், சங்காரதூதன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்காரம்&oldid=1070817" இருந்து மீள்விக்கப்பட்டது