கிரியை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கிரியை (பெ)

 1. செய்கை, செயல்
 2. சிவனை ஆகமங்களில் விதித்தவாறு புறத்தொழிலானும் அகத்தொழிலானும் வழிபடுகை
 3. உத்தரகிரியை
 4. தாளப் பிராணங்களில் ஒன்று
 5. (இலக்கணம்) வினை
 6. சடங்கு
 7. தொழில்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. act, action, deed
 2. (Saiva.)second of the four-fold means of attaining salvation, which consists in worshipping Siva with rites and ceremonies prescribed in the agamas
 3. funeral rites and solemnities; ceremony of offering oblations to the deceased ancestors
 4. (Mus.) mode of measuring time, one of ten taḻa-p-piraṇam
 5. (Gram.) verb
 6. கிரியாசத்தி
 7. கிரியாவதி
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிரியை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :செயல் - சடங்கு - தாளம் - சரியை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரியை&oldid=1899965" இருந்து மீள்விக்கப்பட்டது