சந்தனக்காப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சந்தனக்காப்பு, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  1. உற்சவ காலங்களில் அநேக திருக்கோயில்களில் விக்கிரகங்களுக்கு சந்தனக்காப்பு என்னும் திருமேனியெங்கும் சந்தனத்தால் பூசும் அலங்காரம் ஒருநாள் செய்யப்படுகிறது...
  2. பக்தர்கள் அனுமன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுதலாக சந்தனக்காப்பு சாத்துகிறேன் என்று நேர்ந்து கொள்வதுமுண்டு.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சந்தனக்காப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்தனக்காப்பு&oldid=1167233" இருந்து மீள்விக்கப்பட்டது