சப்பளாக்கட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


படிமம்:Lord hanuman singing bhajans AS.jpg
அனுமனின் இரு கரங்களிலும் சப்பளாக்கட்டை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சப்பளாக்கட்டை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
இரண்டு நீள்சதுரமான மரக்கட்டைகளில் சிறுமணிக்கூடுகள் ஓரமெங்கும் இணைக்கப்பட்டிருக்கும் ஓர் இசைக்கருவி...இவைகளை ஒரே கையின் விரல்களில் மேலும், கீழுமாக மாட்டிக்கொண்டு ஒன்றுடன் ஒன்றை மோதி கல் கல் என ஒலித்துக்கொண்டு இறைவனின் திருநாமங்களை இசையாகப் பாடுவார்கள்...பஜனை செய்வோருக்கு மிக இன்றியமையாத ஓர் இசைக் கருவி...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


( மொழிகள் )

சான்றுகள் ---சப்பளாக்கட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சப்பளாக்கட்டை&oldid=1683960" இலிருந்து மீள்விக்கப்பட்டது