சமர்ப்பணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சமர்ப்பணம்(பெ)
- கடவுளர், பெரியோர்களுக்குக் காணிக்கை முதலாயின அளிக்கை; சமர்ப்பணை; சமர்ப்பகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ஸ்னேகா பதிப்பகத்தில் அச்சில் இருந்தது, மண். அதை அவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். (பெருவலி, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சமர்ப்பணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சமர்ப்பி் - காணிக்கை - சமர்ப்பணை - உபகாரம் - அன்பளிப்பு - கொடை