சர்வசாதாரணம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சர்வசாதாரணம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- very normal; very common
- very easy
விளக்கம்
பயன்பாடு
- பிறருக்கு சர்வசாதாரணம் என்று தோன்றக்கூடியவற்றில்கூட கலையைக் கண்டு பிடிப்பவனே மேலான கலைஞன். (கதையின் காணப்படாத பக்கங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
-
- பிசாசுகளிடம் பிரியமாயிருப்பதே அபூர்வம் (ஒரு நூலிழையில்தான், கீற்று)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சர்வசாதாரணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +