சிந்தை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிந்தை(பெ)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- என் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றின
- அண்ணா சாலை முழுவதுமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிந்தையை மயக்கியது ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே (பாரதியார்).
- சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்கா ரடீ (பாரதியார்).
- சிந்தையாலுஞ் சொல்லாலும் (திவ். திருவாய். 6, 5, 11).
- இரவு பகலுணர்வோர் சிந்தை (சி. சி. பாயி. விநாயகர்துதி, சிவஞா.)
- நாகேச்சரம் வலங்கொள் சிந்தை யுடையார் (தேவாரம் 439, 8)
- சிந்தை செய்து (திவ். திருவாய். 2, 6, 5).
- செதுமகப் பலவும் பெற்றுச் சிந்தைகூர் மனத்தையாகி (சீவக சிந்தாமணி,1124)
- சிந்தை (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---சிந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +