சிற்றில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சிற்றில், பெயர்ச்சொல்.

  1. சிறு குடில்
    • சிற்றில் நற்றூண் பற்றி (புறநா.86).
  2. சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு
    • நீயாடுஞ்சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111).
  3. சிற்றிற்பருவம்
    • சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன(இலக். வி. 806).
  4. கந்தை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. hut, hovel
  2. Toy house of sand built by little girls in play
  3. section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toyhouses built by little girls, one of ten
  4. tatters, rags
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---சிற்றில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

நாலாயிரதிவ்யா பிரபந்தம் - ஆண்டாள் பாமாலை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிற்றில்&oldid=1643391" இலிருந்து மீள்விக்கப்பட்டது