சீபாதக்கூலி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சீபாதக்கூலி(பெ)
- சீபாதந்தாங்கிகளுக்குக் கொடுக்கும் கூலி
- கொத்தர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சீபாதம் - சீர்பாதம் - சீபாதந்தாங்கி - நிமிந்தர் - சீபாதாங்காதனம் - திருவடி - கோடிக்காரன்
ஆதாரங்கள் ---சீபாதக்கூலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +