உள்ளடக்கத்துக்குச் செல்

சீபாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சீபாதம்(பெ)

  1. கடவுள், குரு முதலானோர் திருவடி
  2. கோயிலில் சுவாமிக்குரிய வாகனத்தை (பல்லக்கை) தாங்கிச் செல்பவர்; சீபாதந்தாங்கி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Holy feet, as of God, guru
  2. vehicle-bearer attached to a temple, as supporting the feet of God
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சீர்பாதம் - சீபாதந்தாங்கி - நிமிந்தர் - சீபாதக்கூலி - சீபாதாங்காதனம் - திருவடி - #

ஆதாரங்கள் ---சீபாதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சீபாதம்&oldid=1241655" இலிருந்து மீள்விக்கப்பட்டது