சுமங்கலி
Jump to navigation
Jump to search
பொருள்
சுமங்கலி(பெ)
- கணவன் உயிருடனிருக்க மாங்கலியம் தரித்திருப்பவள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சுமங்கலி பூசை
- தீர்க்க சுமங்கலி வாழ்கவே - அந்தத்
- திருமகள் குங்குமம் வாழ்கவே(திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
- குணமுள்ள சுமங்கலிக ளங்கே வந்து கூடினார் (இராமநா. பாலகா. 23).
(இலக்கணப் பயன்பாடு)
- சுமங்கலி x அமங்கலி
ஆதாரங்கள் ---சுமங்கலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +