அமங்கலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அமங்கலி(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • widow, as without the thali
விளக்கம்

அமங்கலி எனப்படுவது கணவரை இழந்து அல்லது அவரது இறப்புக்கு பின்பு அவளது கழுத்தில் அவரால் கட்டப்பட்ட தாலியை அறுத்து, வாழ்வின் இறுதிவரை நறுமணம், நிறம், அழகு மற்றும் சுகம் என்பவற்றை துறந்து ஒரு துரதிஷ்டசாலியாக அவளது சமூகத்தால் கருதப்பட்டு வாழும் பெண்ணை குறிக்கும் சொல்லாகும்.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அமங்கலி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :விதவை - கைம்பெண்டாட்டி - அபலை - கைம்பெண் - முண்டை - சுமங்கலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமங்கலி&oldid=1912834" இலிருந்து மீள்விக்கப்பட்டது