உள்ளடக்கத்துக்குச் செல்

சுயம்வரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

சொற்பிறப்பியல்

[தொகு]

சுயம்வரம் என்பது வடசொல் ஆகும்.

பலுக்கல்

[தொகு]
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்

[தொகு]
  • சுயம்வரம், பெயர்ச்சொல்.
  1. தன் வரிப்பைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மணத்தன்னேற்பு
    சுயம்வரத்தை வீமன் றிருமடந்தை பூண்டாள்... (நளவெண்பா-கலிநீங்கு காண்டம், 36)

விளக்கம்

[தொகு]
  • பகுபதம் = சுயம் + வரம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுயம்வரம்&oldid=1326550" இலிருந்து மீள்விக்கப்பட்டது