சுருள்தட்டைக் கீரை
Appearance
தமிழ்
[தொகு]
-பச்சை நிறக்கீரை

சிவப்பு நிறக்கீரை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]Brassica oleracea var. sabellica...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
[தொகு]- இஃதொரு மேலைநாட்டு உண்ணும் கீரைவகை.....செடியின் ஒவ்வொரு இலைப் பகுதியும் நடுவில் பருத்த நரம்போடு இருபுறமும் சுருள்,சுருளாக மடிந்து தட்டையாக விரிந்திருக்கும்...இலையின் பொதுத் தோற்றம் முள்ளங்கிக்கீரையைப் போன்றதே!...சுவையில் அகத்திக்கீரை, முள்ளங்கிக்கீரையைப் போல சற்று கசப்புச்சுவையைக் கொண்டிருக்கும்...உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்களை நிறைய உடையவை...பொரியலாகவும் கூட்டு/குழம்பாகவும் சமைத்து உண்ணலாம்...இந்தக்கீரையில் பச்சை மற்றும் சிவப்பு நிற இனங்களுண்டு...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +