உள்ளடக்கத்துக்குச் செல்

சுவானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுவானம்(பெ)

  1. நாய்
    • இடத்தைக் காத்திட்ட சுவானம்போல் (தாயு.ஆசையெனும். 27)
  2. நாயுருவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dog
  2. Indian burr
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுவானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சுவா, சுவாசுவா, சகுடம், சாரமேயன், குக்கன், உரோகதி, அக்கன், எகினம், எகினன், குரைமுகன், கூரன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுவானம்&oldid=1064974" இலிருந்து மீள்விக்கப்பட்டது