சூள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

சூள்(பெ)

  1. உறுதிமொழி, சபதம்
    உலகை ஆளச் சூளெடுத்தோர் சுடப்பட்ட சாம்பல் ஆனார்.
  2. தீபம், கருப்புரம், ஒளி
    சூளம் ஏற்றி சத்தியம் செய்வேன்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. resolution
  2. camphor, torch, light
சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சூள்&oldid=1278256" இருந்து மீள்விக்கப்பட்டது