செதுகு
Appearance
பொருள்
செதுகு(வி)
(பெ)
- கூளம்
- குலால னானவன் மண்ணும்நீரும் செதுகுங் கூட்டி (ஈடு. 6, 9, 1)
- சருகு
- செதுகையிட்டுப் புகைக்க அமையும் (ஈடு. 1, 6,1)
- தீங்கு
- செதுகறா மனத்தார் (தேவா.381, 9)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
(பெ)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +