உள்ளடக்கத்துக்குச் செல்

சேகரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேகரம்(பெ)

  1. சேகரிப்பு; சம்பாத்தியம்
  2. தயாரிப்பு
  3. கூட்டம்
  4. வமிசம். நீ எந்தச் சேகரத்தான்
  5. சரகம். பிரதேசம். இராமநாதபுரஞ் சேகரம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. acquisition, that which is secured, savings
  2. provision, preparation, readiness
  3. collection, assemblage, gathering
  4. family, tribe
  5. district, station
விளக்கம்
பயன்பாடு
  • மூன்றாம் பரிசாக, தாகூரின் ‘கோரா’ முதலாய நூல்கள் கிடைத்தன. அன்று தொடங்கியது எனது புத்தக சேகரம். (புத்தகப் பரிசுகள், நாஞ்சில் நாடன்)
  • மேல்நாட்டு இசைதட்டுகளுடையவும் இந்திய இசைத்தட்டுகளுடையவும் சரியான சேகரம் - தேர்ந்தெடுக்கப்பட்ட சேகரம் - அவரிடம் இருந்தது. --ஜே. ஜே : சில குறிப்புகள்.

(இலக்கியப் பயன்பாடு)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேகரம்(பெ)

  1. தலை. செக்கர்வான் றிங்களணி சேகரத்தான் (திருவானைக்.உலா, 82).
  2. சிரத்திலணிவது
  3. அழகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. crown, crest
  2. head
  3. that which is worn on the head ,as garland of flowers
  4. beauty
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேகரம்(பெ)

  • மாமரம். வெய்யோன் . . . சேகரமாகிநின்றான் (கந்தபு. சூரபதுமன்வதை. 473)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேகரம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேகரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சேகரி - சேகரிப்பு - சரகம் - சேமிப்பு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேகரம்&oldid=1226604" இலிருந்து மீள்விக்கப்பட்டது