சேக்கை
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- கட்டில் முதலிய மக்கள் படுக்கை
- நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை (புறநா. 50)
- விலங்கு முதலியவற்றின் படுக்கை
- தங்குமிடம்
- புற்றடங் கரவிற்செற்றச் சேக்கை (மணி. 4, 117).
- பறவைக் கூடு
- மாலுமயனு மூரும் படர்சிறைப்புண்மாகமிகந்து வந்திருக்குஞ் சேக்கை யெனவும் (பெரியபு.சண்டே. 4).
- வலை
- புளிஞர் . . . சேக்கைக் கோழிபோற் குறைந்து (சீவக. 449)
- முலை
- உடல் தழும்பு
- கடக இராசி
- நண்டு
- சிவப்பு, சேகை
- செம்பசளை
- சேக்கை மரனொழிய
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- cot, bed, thing to sleep on; bedding
- sleeping place of animals, roost of birds
- dwelling place
- bird's nest
- net
- woman's breast
- scar
- cancer in the zodiac
- crab, lobster
- redness
- red malabar nightshade
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---சேக்கை--- DDSA பதிப்பு + வின்சுலோ +