சேற்றுக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சேற்றுக்கால்(பெ)

  1. வயலில் தொளியடித்து நாற்று நட்டுப் பயிர்செய்யும் விவசாயம்
  2. தொளியடித்து விதைக்கும் வயல்
  3. (தஞ்சை) களிமண் வயல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. wet-ploughing system of cultivation
  2. land trampled, ploughed and puddled for sowing paddy
  3. slushy clay-soil
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

ஆதாரங்கள் ---சேற்றுக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேற்றுக்கால்&oldid=1088484" இருந்து மீள்விக்கப்பட்டது