சொத்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - சொத்தை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • பல் சொத்தை (tooth decay)
  • சொத்தை விழுந்த பழம் (moth-eaten fruit)

(இலக்கியப் பயன்பாடு)

  • சொத்தை மனம் திருந்தப் புதுச் சத்தம் பிறந்திடுதே - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொத்தை&oldid=1967524" இலிருந்து மீள்விக்கப்பட்டது