சோழியன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சோழியன்(பெ)
- சோழநாட்டைச் சேர்ந்தவன்; சோழநாட்டான்
- பிராமணர், வேளாளர் முதலியோருள் சில வகுப்பினர்
- ஒருவகை மண்வெட்டி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சோழியன் குடுமி சும்மா ஆடுமா? - பழமொழி
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது - திருத்தமான வடிவம்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]- சோழம், சோழன், சோழநாடு, சோழமன்னன், சோழப்பேரரசு, சோழப்பேரரசன், சோழப்பேரரசி, சோழமக்கள்
- சோழியன், சோழிச்சி, சோழியவெள்ளாளர், சோழியப்பிராமணன், சோழியக்கடகம், சோழியப்பாரை, சோழியப்பல்லு, சோழியப்பை, சோழியவணம், சோழியாவணம்
- சோழி, சோழிப்பல், சோழியப்பல், சோழிசொங்கமான், சோழியன்காசு
- பிராமணன், பார்ப்பான்
- சோழியப்பார்ப்பார், சோழியவேளாளர்
- குடுமி, முன்குடுமி, உச்சிக்குடுமி
ஆதாரங்கள் ---சோழியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +