ஞெள்ளல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஞெள்ளல், .
- தெரு, வீதி
- பள்ளம்
- சோர்வு
- குற்றம். ஞெள்ளற்பை (திருப்பு. 289)
- மேன்மை
- உடன்படுகை
- விரைவு
- மிகுதி
- ஒலிக்கை
- பூசல்
- படுகர்
- நாவின் ஒலி
- தெரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- street, road, way
- hole, hollow, pit, depression
- weakness, exhaustion
- defect,fault
- greatness
- yielding, consenting
- quickness, haste
- abundance
- sounding
- fight, strife
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் (புறநா. 15)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஞெள்ளல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற