தலையளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தலையளி(பெ)

  1. முகமலர்ந்து இனிய கூறுகை
    • யாவர்க்குந்தலையளி செய்தலும் (குறள். 390, உரை)
  2. உத்தம அன்பு
    • ஆவிநீங்கின டலையளியாகிய ததுவன்றோ (கந்த பு. இரணியன்பு. 2). \
  3. கருணை

(வி)

  1. கா, காத்தல் செய்
  2. கருணையொடு நோக்கு
    • நாடுதலையளிக்கு மளிமுகம்போல (புறநா. 67)
  3. பரிசளி, வரிசைசெய்
    • தலையளித்தான்றண்ணடையுந் தந்து (பு. வெ. 2, 12).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. kind words
  2. ideal love
  3. grace

(வி)

  1. protect, save
  2. regard with grace
  3. give presents

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலையளி&oldid=1241906" இலிருந்து மீள்விக்கப்பட்டது