தாரா
Appearance
பொருள்
தாரா(பெ)
- குள்ளவாத்து(பதார்த்த. 890.)
- நாரை வகை; குருகு
- வாத்துநடை (W.)
- விண்மீன் (திவா.)
- நீர்த்தாரை தாராதத்தம்.
- ஒரு ஜைன தேவதை (நீலகேசி. 236,உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- duck
- heron
- waddling, as of a duck
- star, planet
- continuous flow of water; current, stream
- (Jaina) A Jaina goddess
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தாரா கணத்தொடும் அமைக (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +