திருடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திருடி (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • female thief
  • (grammar)female for thief
விளக்கம்
பயன்பாடு
  • "போடி திருடி, கதையே தெரியாதுன்னு சொன்னயே, இப்ப நீ பேசறதே கதை சொல்றமாதிரியாகத்தான் இருக்கு" (ரங்கோன் ராதா, அண்ணா)
  • "அடி-பொல்லாத திருடி! உனக்குக் கதை பிடிக்காது. காதல் பிடிக்காது. கல்யாணம் பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தாயே? கன்னிப் பெண்ணாகவே இருந்து, பள்ளிக்கூட மிஸ்ட்ரஸ் வேலைக்குப் போவதாகச் சொன்னாயே? கடைசியில், இப்படிச் செய்தாய், பார்த்தாயா? சாதுவைப் போல் இருப்பவர்களை நம்பவே கூடாது; பொல்லாத கள்ளி!" என்று அவள் கன்னத்தை இடித்திருப்பாள் (மகுடபதி, கல்கி)
  • தான் திருடி, பிறரை நம்பாள் (பழமொழி)
  • அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது (பழமொழி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • திருடன் என்பதன் பெண்பால்

ஆதாரங்கள் ---திருடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :கள்ளி - திருட்டு - திருடு - திருடன் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருடி&oldid=1064143" இருந்து மீள்விக்கப்பட்டது