திருப்புமுனை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
திருப்புமுனை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- திருப்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் தந்தை பெரியாரைச் சந்தித்த பிறகு அண்ணாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. (அண்ணா நினைக்கப்படுகிறார்! , மதுக்கூர் இராமலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருப்புமுனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +