திருவாதிரை
Appearance
பொருள்
திருவாதிரை (பெ)
- ஆறாவது நட்சத்திரம்
- ஆருத்திராதரிசனம் என்ற ஒரு திருநாள்
- திருமணத்துக்கு முன்பு ஆருத்திராதரிசனத்தன்று கன்னிப்பெண்ணை நீராட்டி அலங்கரிக்கும் சடங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the sixth star (part of Orion); the sixth lunar mansion
- a festival day in the month of Markali
- A special ceremony observed on that day before a girl's marriage when she is given a bath and decorated
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திருவாதிரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +