minim

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

minim (பெ)

  1. திரவ அளவில் ஒரு சிற்றலகு; துளி
  2. அளவில் மிகக் குறைந்தது/சிறியது; சொற்ப/அற்ப அளவு; துளி; குருணி
  3. அற்பம்; அற்பன்
  4. இசையில் அரைஅலகு (half-note)
  5. கையெழுத்துக்கலையில் செங்குத்துக் கீழ்க்கோடு
விளக்கம்
பயன்பாடு
  1. He examined the sprocket areas of the film searching for a speck of data, a minim of missing imagery - ஏதேனும் தூசியளவு விபரம், துளியளவு தவறிப்போன காட்சி இருக்கிறதா என்பதற்காக அவர்படத்தின் விளிம்போரங்களை ஆய்ந்தார். (Underworld, Don DeLillo)

பொருள்

minim ()

  1. மிகச் சிறிய
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---minim--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :minimum - drop - crumb - speck - shred

"https://ta.wiktionary.org/w/index.php?title=minim&oldid=1872360" இலிருந்து மீள்விக்கப்பட்டது