துவாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
துவாலை
துவாலை:
சூதகப்பெருக்கு-நோய் கட்டுப்பாட்டுக்கும், தடுப்புக்குமான உடற்பகுதியின் மையப்புள்ளிகள்
துவாலை:
ஒரு பூச்சு மருந்து

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

துவாலை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

 1. துவட்டுகுட்டை
 2. துடைக்கும் துணி
 3. தளுவம்
 4. சூதகப்பெருக்கு
 5. உடலிற்பூசும் பூச்சு
  ((எ. கா.) (தைலவ. தைல.2.)
 6. பூச்சு மருந்து (W.)
 7. (ஒப்பிடுக)துவளை²

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 1. towel
 2. Excessive menstruation, Menorrhagia, metrorrhagia
 3. Anointing the body
 4. Liniment for medical anointing

விளக்கம்[தொகு]

 • துவட்டுகுட்டைக்கான விளக்கம்:...குளித்தவுடன் உடலை ஈரம்போகத் துடைத்துக்கொள்ளவும் அல்லது முகம், கைகள் கழுவினால் துடைத்துக்கொள்ளவும் பயனாகும் துணித்துண்டு...பருத்தியினால் மட்டுமே உண்டாக்கப்படுகிறது...பலவேறு அளவுகளிலும், நிறங்களிலும், தன்மைகளிலும் கிடைக்கிறது...( மொழிகள் )

ஆதாரம் ---துவாலை---[1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவாலை&oldid=1634836" இருந்து மீள்விக்கப்பட்டது