உள்ளடக்கத்துக்குச் செல்

தூக்குச்சட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தூக்குச்சட்டி (பெ)

  1. உணவுப்பொருளை எடுத்துச்செல்ல உதவும் பாத்திரம்
பயன்பாடு

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

  • [[]]
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. tiffin carrier


தூக்குச்சட்டி (வி)

பயன்பாடு
  • நன்னன் தூக்குச்சட்டியில் நண்பகல் உணவை பள்ளிக்கு எடுத்துச்செல்வது வழக்கம்.
  • தூக்குச்சட்டிய தூக்கிப் பாத்து மோப்பம் பிடிப்போம் ...

எதுல என்ன இருக்குதுன்னு கண்டு பிடிப்போம் .....(தமிழ் திரைப்படப்பாடல்)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தூக்குச்சட்டி&oldid=1195809" இலிருந்து மீள்விக்கப்பட்டது