தூதி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தூதி(பெ)
- தூது செல்பவள்; தூதிகை; தோழி
- யான்விட வந்தவென் றூதியோடே (திவ். பெருமாள். 6, 4)
- பாம்பின் நச்சுப்பல் நான்கனுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- female messenger
- one of the four poisonous fangs of a cobra
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தாதிதூ தோதீது தத்தை தூதோதாது
- தூதி தூ தொத்திதத் தூததே - தாதொத்த
- துத்தி தத்தா தேதுதித்து தேத்தீது
- தித்தித்த தோதித் திதி (காளமேகப் புலவர்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தூதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +