உள்ளடக்கத்துக்குச் செல்

தூமகேது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தூமகேது:
--வால்நட்சத்திரம்
தூமகேது:
--அக்கினி தேவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---धूमकेतु--தூ4மகே1து1--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • தூமகேது, பெயர்ச்சொல்.
  1. வால்நட்சத்திரம்
  2. கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி
  3. (எ. கா.) தூம கேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.)
  4. தீமைக்குறி (W.)
  5. அக்கினிதேவன் (பிங். )
  6. கொடுமை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. comet
  2. falling star, meteor
  3. evil portent
  4. fire-god
  5. cruelty

விளக்கம்

[தொகு]
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூமகேது&oldid=1892348" இலிருந்து மீள்விக்கப்பட்டது