உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தென்னவன்(பெ)

  1. தென்னாட்டு அரசன்; பாண்டியன்
    • தென்னவன் தீதிலன் (சிலப்பதிகாரம்)
    • வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6)
  2. யமன்
  3. இராவணன்
    • தென்னவன் மலையெடுக்க (தேவா. 1051, 10).

ஆங்கிலம் (பெ)

  1. Pandiyan, as ruling in the south
  2. Yama, the god of death
  3. Ravaṇa
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தென்னவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தென்னவன்&oldid=1199190" இலிருந்து மீள்விக்கப்பட்டது