தேவு
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தேவு(பெ)
- தெய்வம் (பிங். )
- நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2)
- தெய்வத்தன்மை
- அயன்றிருமால்செல்வமு மொன்றோவென்னச் செய்யுந்தேவே (சி. சி. காப்பு. ஞானப். உரை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தேவு மாதவன் தொழுது (கம்பரா. கையடைப் படலம்) - தெய்வத்தன்மை பொருந்திய விசுவாமித்திர முனிவனை வணங்கி
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +